புவி வெப்பமயமாதலால் வேகமாக அழிந்துவரும் 'பொஸிடோனியா' கடற்புல்

0 386

கடலுக்கடியில் உயிரினங்கள் வாழ உகந்த சூழலை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் கடற்புற்களை, ற் படுகையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நடவு செய்தனர்.

வெப்ப மண்டல காடுகளை விட 3 மடங்கு அதிக கார்பன்-டை-ஆக்ஸைடை உறுஞ்சி ஆக்சிஜனை வெளியிடக்கூடிய பொஸிடோனியா ரக கடற்புற்கள், மத்திய தரை கடலில் மட்டுமே காணப்படுகின்றன.

புவி வெப்பமயமாதல் மற்றும் கடலில் கலக்கும் தொழிற்சாலை கழிவுகளால் இவை வேகமாக அழிந்துவருவதால், இவற்றின் பரப்பளவை அதிகரிக்க ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments