அமெரிக்காவில் ரூ.5 கோடிக்கு மேல் ஏலம் போன 1984-ல் வெளியான இண்டியானோ ஜோன்ஸ் பட தொப்பி

0 463

1984-ம் ஆண்டு வெளியான படம் பிரபல ஹாலிவுட் படமான 'இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டெம்பிள் ஆப் டூம்' படத்தில் கதாநாயகன் பயன்படுத்திய தொப்பி 5 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போயுள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து இண்டியானா ஜோன்ஸ் கீழே குதிக்கும் காட்சியின்  பயன்படுத்தப்பட்ட இந்த தொப்பி அப்போது பிரபலமாக இருந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments