சவுதி அரேபியாவில் 400 வீடியோ-கேம் கன்சோல்களை ஒரே டி.வி. உடன் இணைத்து கின்னஸ் சாதனை

0 410

சவுதி அரேபியா நாட்டைச் சேர்ந்த வீடியோ-கேம் பிரியர் ஒருவர், நானூறுக்கும் மேற்பட்ட வீடியோ-கேம் கன்சோல்களை ஒரே தொலைக்காட்சி பெட்டியுடன் இணைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ஆயிரத்து தொல்லாயிரத்து 80-கள் முதல் வெளியான பல்வேறு வீடியோ-கேம் கன்சோல்களை சேகரித்து வைத்துள்ளதாக தெரிவித்த இப்ராஹிம் அல்-நஸீர், அவற்றில் கேம் விளையாடும்போது தனது பள்ளி பருவ நினைவுகள் திரும்புவதாக கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments