சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்பட இசை வெளியீட்டு விழா

0 832

நடிகர் வைபவ், நடிகை அதுல்யா ரவி நடித்துள்ள சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வடபழனியிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நேற்று நடைபெற்றது.

இசையமைப்பாளர் டி இமான், நடிகர்கள், அருண் விஜய், ரெடின் கிங்ஸ்லி, இளவரசன், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அப்போது பேசிய நடிகர் ஆனந்தராஜ் திரைப்பட போஸ்டர்கள் ஒட்டுவதற்கு குறிப்பிட்ட இடம் ஒதுக்க வேண்டும் என  அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments