தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம்

0 613

தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம்

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம்

தலைமைச் செயலாளராக இருந்த சிவ் தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நேற்று நியமனம்

முதலமைச்சரின் தனி செயலாளர்களில் முதன்மை செயலாளராக முருகானந்தம் பதவி வகித்தார்

2001-2004ஆம் ஆண்டு காலத்தில் கோவை மாவட்ட ஆட்சியராக பதவி வகித்தார் முருகானந்தம்

ஊரக வளர்ச்சித்துறையின் இணைச் செயலர், தொழிற்துறை, நிதித்துறைச் செயலாளர் பொறுப்புகளிலும் முருகானந்தம் பணியாற்றி உள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments