திருவண்ணாமலையில் காளை விடும் திருவிழா..வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகள்..

0 334

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சிறுமூர் திருபார்த்தம்மன் கோயில் ஆவணி மாத திருவிழாவை முன்னிட்டு எருது விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வேலூர், திருப்பத்தூர், ஒசூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments