பெரியபாளையம் அம்மன் கோயிலில் குடும்பத்தினருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம்..

0 219

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அமைந்துள்ள பவானிஅம்மன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். ஆலயத்தில் விநாயகர், மூலவர், உற்சவர் சன்னதிகளில் வழிபாடு நடத்திய பிறகு பக்தர்களுக்கு அவர் அன்னதானம் வழங்கினார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments