கமலா ஹாரிஸை கடுமையாக விமர்சித்த டிரம்ப்..!

0 369

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனை காட்டிலும் கமலா ஹாரிஸை தம்மால் சுலபமாக வீழ்த்திவிட முடியும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பென்சில்வேனியாவில் நடந்த பிரச்சார கூட்டத்தில், தீவிர இடதுசாரியைபோல் கமலா ஹாரிஸ் பேசிவருவதாக கூறிய டிரம்ப், கடும் விலைவாசி உயர்வுக்கு 'தோழர்' கமலா ஹாரிஸ் தான் காரணம் என்றும் விமர்சித்தார். மேலும் கமலா ஹாரிஸை விட தாம் அழகாக இருப்பதாகவும் டிரம்ப் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments