மீண்டும் உயரும் தங்கத்தின் விலை - காரணம் என்ன?
மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டதால் குறைந்த தங்கத்தின் விலை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு 840 ரூபாய் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் என்கிறார்கள் வணிகர்கள்.
Comments