சென்னையில் இ-சிகரெட் விற்பனை செய்த 2 பேர் போலீசாரால் அதிரடி கைது

0 459

அரசால் தடை செய்யப்பட்ட எலெக்ட்ரானிக் சிகரெட்டுகளை சிறுவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த பர்மா பஜாரைச் சேர்ந்த 2 பேரைக் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 6 லட்சம் ரூபாய் மதிப்புடைய எலெக்ட்ரானிக் சிரெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments