சாலையோரம் ஹாயாக உலா வந்த கரடி - வெளியான வைரல் வீடியோ

0 461

ஊட்டியில் இருந்து குந்தா செல்லும் சாலையில் குந்தா பாலம் பகுதியில் கரடி ஒன்று சாலையோரம் உற்சாகமாக உலா வந்து செடிகளை சாப்பிட்டபடி சென்றதை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் கண்டு ரசித்ததுடன் அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments