கொளத்தூரில் ரூ.53 கோடியில் அமையவுள்ள மீன் சந்தை இடத்தில் அமைச்சர்கள் ஆய்வு

0 361

சென்னை வில்லிவாக்கத்தில் கொளத்தூர் வண்ண மீன் சந்தை அமையுள்ள இடத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் அனிதா இராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 4 ஏக்கர் இடத்தில், சுமார் 53 கோடி ரூபாய் மதிப்பில், 160 கடைகளுடன் அமையவுள்ள மீன் அங்காடி 13 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று அனிதா இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments