திடீரென வெடித்து தீப்பிடித்த துணை மின்நிலைய பிரேக்கர்

0 402

மயிலாடுதுறை அருகே பேச்சாவடியில் உள்ள துணை மின் நிலைய பிரேக்கர் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்து எரிந்தது.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் ரசாயனத்தை பயன்படுத்தி தீயை கட்டுப்படுத்தினர்.

இதனையடுத்து பிரேக்கர் சரி செய்யப்பட்டதையடுத்து 3 மணி நேரத்திற்கு பிறகு மின்சப்ளை வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments