தங்கலான் கதாபாத்திர வேடமிட்டு வந்தவர்களுக்கு திரையரங்கில் அனுமதி மறுப்பு

0 902

திருச்சி LA சினிமாஸில் தங்கலான் திரைப்படத்தை பார்ப்பதற்காக அந்த படத்தின் கதாபாத்திரங்கள் போன்று மேல்சட்டை அணியாமலும், உடலில் ரத்தம் வடிவது போல வேடமிட்டு வந்த 6 பேரை தியேட்டர் நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை.

மேல் சட்டை அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் சட்டை அணிந்து தியேட்டருக்குள் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments