மயிலாடுதுறையில் ஐடிஐ மாணவரை மன்னிப்புக் கேட்கவைக்க தாக்கிய 5 மாணவர்கள் கைது

0 408

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயம் மடவிளாகம் பகுதியில் ஐடிஐ  மாணவர் ஒருவரை  மன்னிப்பு கேட்க வைத்து சக மாணவர்கள் முகத்திலும், பிடரியிலும் சரமாரியாக தாக்கும் வீடியோ வலைதளங்களில் பரவியது .

இதனைத்தொடர்ந்து மாணவனை தாக்கிய சக மாணவர்கள் 5 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான மற்றொரு மாணவனை தேடி வருகின்றனர். இவர்கள் அனைவரும் 18 வயது நிரம்பாதவர்கள் என்பதால், அனைவரும்  நாகப்பட்டினம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு செல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments