சத்தியமங்கலத்தில் இருந்து சேலத்திற்கு யானை தந்தங்களை கடத்தி வந்த 4 பேர் கைது, 2 பேர் தப்பியோட்டம்

0 370

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து சேலத்திற்கு யானை தந்தங்களை கடத்தி வந்த  4 பேரை வனவிலங்குத் துறை காவலர்கள் கைது செய்தநர். தப்பியோடிய மேலும் 2 பேரைத் தேடி  வருகின்றனர்.

மேச்சேரி கோனூர்காப்புக்காடு  வனப்பகுதியில் 3 மோட்டார் சைக்கிள்களில்  வேகமாக வந்த 6 பேர் கொண்ட கும்பலிடமிருந்து நீண்ட நாட்களுக்கு முன்பு வேட்டையாடப்பட்ட யானைத்  தந்தத்தை  வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments