ஐரோப்பா, அரபு நாடுகளில் இருந்து ஓமன் வருகை தரும் சுற்றுலா பயணிகள்

0 500

வளைகுடா நாடுகளில் நிலவும் வெப்பத்தில் இருந்து மீள்வதற்காக ஓமன்நாட்டின் சலாலா நகர் அருகே அமைந்துள்ள சுற்றுலா மையத்தில் ஏராளமானவர்கள் குவிந்து வருகின்றனர். தோஃபர் பிராந்தியத்தில் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் மலைத் தொடர், நீரோடை, குகை போன்றவை நிறைந்துள்ளன.

சுற்றுலா மையத்தில் அமைந்துள்ள ஏரியில் படகு சவாரி செய்யவும், கடற்கரையில் இளைப்பாறவும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments