டூர் தெ ஃபிரான்ஸ் சைக்கிள் பந்தய போட்டியில்... நெதர்லாந்து வீராங்கனை டெமி வோலரிங் வெற்றி

0 403

டூர் தெ பிரான்ஸ் என்ற சர்வதேச சைக்கிள் பந்தயத்தின்மூன்றாவது சுற்றில் நடப்பு சாம்பியனான நெதர்லாந்து வீராங்கனை டெமி வோலரிங் வெற்றி பெற்றார்.

நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரில் மகளிருக்கான தனி நபர் பிரிவில் 6 புள்ளி 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு போட்டி நடத்தப்பட்டது

அமெரிக்க வீராங்கனை சோலி டைகர்ட்-டை விட 5 வினாடிகள் முன்னிலை பெற்று வெற்றி பெற்ற வீராங்கனை டெமி வோலரிங், இறுதியில் மஞ்சள் ஜெர்சி அணிந்து மேடையேறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments