மயிலாடுதுறையில் வீடியோ கால் பேசியவரிடம் மன்னிப்புக் கேட்கும்படி கூறி ஐ.டி.ஐ. மாணவரை தாக்கிய சக மாணவர்கள்

0 426

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் மடவிளாகம் பகுதியில் தனியார் ஐடிஐ மாணவர் ஒருவரை, சக மாணவரும் சீருடை அணியாமல் இருந்த மற்றொரு இளைஞரும் முகத்திலும் கன்னத்திலும் சரமாரியாக அடிப்பது செல்போன் வீடியோ வெளியாகியுள்ளது.

வீடியோ காலில் பேசிய ஒரு நபரிடம் மன்னிப்புக் கேள் எனக் கூறி, விதவிதமாக அடிக்கட்டுமா என கேட்டு மாணவனை அடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நிலையில், இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments