ரூ.10 விலையுள்ள குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்த விவகாரம்.. குளிர்பான உற்பத்தி ஆலையில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

0 430

செய்யாறு அருகே 10ரூபாய் குளிர்பானம் குடித்து 6 வயது சிறுமி உயிரிழந்த, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏலியம்பேடு கிராமத்தில் உள்ள குளிர்பான உற்பத்தி நிறுவனத்தின் கிளை ஆலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அங்கு குளிர்பான மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பிய அவர்கள், சிறுமி குடித்த குளிர்பானத்தின் தயாரிப்பு பேட்ச் எண் கொண்ட குளிர்பானங்கள் இருப்பு உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments