15 முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்... ரூ.44,125 கோடி முதலீட்டால் 24,700 பேருக்கு வேலைவாய்ப்பு

0 318

24,700 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் 15 முதலீட்டு ஒப்பந்தங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தலைமை செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு பேட்டியளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த ஒப்பந்தம் மூலமாக வாகன தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல் புதுப்பிக்கதக்க எரிசக்தி, பேட்டரி தயாரிப்பு ஆகிய தொழில்களில் 44,125 கோடி ரூபாய்க்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments