சென்னை அண்ணா மேம்பாலத்தின் இறக்கத்தில் கவிழ்ந்த மினி லாரி பொன்லைன் மூலம் மீட்பு

0 226

சென்னை அண்ணா மேம்பாலத்தின் இறக்கத்தில் ஃபால்ஸ் சீலீங் ஏற்றி வந்த மினி சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

செங்குன்றத்திலிருந்து இருந்து எல்டாம்ஸ் சாலைக்கு அதிகாலை நேரத்தில் சென்ற போது ஓட்டுநர் லேசாக கண் அயர்ந்ததால் மேம்பாலத்தின் இறக்கத்தில் உள்ள சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. சாலையில் கவிழ்ந்து கிடந்த மினி சரக்கு லாரியை பொக்லைன் உதவியுடன் போக்குவரத்து போலீஸார் அப்புறப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments