நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு ஆக.16 முதல் தனியார் கப்பல் சேவை தொடக்கம்

0 371

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் தனியார் கப்பல் சேவை தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்பதிவு 12ஆம் தேதி நள்ளிரவு முதல் தொடங்கவுள்ளதாக கப்பல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காலை 9 மணிக்கு நாகப்பட்டினத்தில் புறப்படும் கப்பல் பகல் 12 மணிக்கு காங்கேசன் துறைமுகத்திற்கு சென்றடைந்து, அங்கிருந்து மாலை பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகப்பட்டினம் வந்தடைய

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments