திருப்பதி மலைப்பாதையில் இரவு 9 மணிக்கு மேல் காலை 6 மணி வரை பயணிக்க தடை

0 569

திருப்பதி மலைப்பாதையில் இன்று முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை இருசக்கர வாகனங்களில் பயணிக்க தேவஸ்தான நிர்வாகம் நேர கட்டுப்பாடு விதித்துள்ளது.

குட்டிகளை ஈன்ற வனவிலங்குகள் தாக்கக்கூடும் என்பதால் இரவு 9 மணிக்கு மேல் காலை 6 மணி வரை பக்தர்கள், உள்ளூர் பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments