சென்னையில் களைகட்டிய 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி - ஆடிப்பாடி, விளையாடி மக்கள் உற்சாகம்

0 462

சென்னை வேளச்சேரியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் ஒன்று கூடி உற்சாக நடனமாடினர்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை நடந்த நிகழ்ச்சியில், சிறுவர்கள் முதல் முதியோர் வரை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இசைக்கேற்ப ஆடிப்பாடி மகிழ்ந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments