தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

0 320

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்ததாக கூறப்படும் வேதாரண்யம் மீனவர்கள் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கோடியக்கரையில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில், மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது 4 பைபர் படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள், தங்கள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வலை, ஜி.பி.எஸ்., செயின் மோதிரம் போன்றவற்றை பறித்து சென்றதாக அவர்கள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments