"நான் ஆணவக் கொலைகளுக்கு எதிரானவன்" - நடிகர் ரஞ்சித் திட்டவட்டம்

0 668

நடிகர் ரஞ்சித் உள்ளிட்ட கவுண்டம்பாளையம் திரைப்பட படக் குழுவினர் கோவை ராம் நகர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

நடிகர் ரஞ்சித் கூறுகையில், "கவுண்டம்பாளையம் திரைப்படம் நீண்டகால பிரச்சனைக்கு பிறகு தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

அதிகளவில் திரையரங்குகள் கிடைக்காதது குறித்து வருத்தம் தெரிவித்த ரஞ்சித், தான் ஆணவக் கொலைகளுக்கு எதிரானவன் என்று தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments