வீட்டில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 குழந்தைகள்

0 294

சென்னை தேனாம்பேட்டையில் சிலிண்டர் வெடித்து, குழந்தை உள்பட 5 பேர் உயிர் தப்பினர்.

சேகர் - லலிதா தம்பதியினர் வீடு ஒன்றில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த 10நிமிடங்களுக்குள் உடனேயே விரைந்துவந்த தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்தனர்.

சிலிண்டர் வெடித்ததில் வீட்டில் இருந்த டிவி, வாஷிங்மிஷின் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments