வயநாடு நிலச்சரிவு.. செஸ் வீரர் குகேஷ் ரூ.10 லட்சம் நிதி உதவி

0 338

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த உலகின் முதல்நிலை ஜூனியர் செஸ் வீரராக அறிவிக்கப்பட்ட குகேஷ், 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தார்.

சென்னை அயனம்பாக்கத்தில் அவர் படிக்கும் பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அவருக்கு பென்ஸ் கார் பரிசாக வழங்கப்பட்டது. செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒலிம்பிக் போட்டியில் செஸ் விளையாட்டு சேர்க்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments