வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு

0 393

வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் மோடி இன்று நேரில் பார்வையிடுகிறார். டெல்லியில் இருந்து நண்பகலில் வயநாடு செல்லும் பிரதமர், பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியே ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

நிவாரண முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்களையும் பிரதமர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கடற்படையின் பேரிடர் மீட்புக் குழு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுவதுமாக ஆய்வு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments