நெல்லையில் மழைநீர் வடிகாலை ஆக்கிரமித்தால் 2 மடங்கு அபராதம்: நெடுஞ்சாலை துறை

0 317

நெல்லை மாநகராட்சிப் பகுதியில் சாலையோரமாக உள்ள மழைநீர் வடிகாலை ஆக்கிரமிப்பு செய்வோரிடம் அதனை அகற்றும் செலவு இருமடங்காக அபராதமாக வசூலிக்கப்படும் என நெடுஞ்சாலை துறை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

3சாலையிலிருந்து வடிகாலைக் கடந்து தங்களது நிறுவனங்களுக்குச் செல்ல வேண்டியவர்கள் கால்வாயில் மீது 10 அடிக்கு குறையாமல் நீர்வழித்தடத்தோடு அணுகு பாலம் அமைக்க விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments