தரமற்ற கல்லூரிகளை நம்பி ஏமாற வேண்டாம் - அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எச்சரிக்கை

0 309

பொறியியல் படிக்க ஆசைப்படும் கிராமப்புற மாணவர்களை சில தனியார் கல்லூரிகள் மூளைச்சலவை செய்து ஏமாற்ற முயற்சிப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், யாராவது எங்கள் கல்லூரிகளில் வந்து சேருங்கள் என்றால் அது தரமற்ற கல்லூரி என்று அர்த்தம் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments