சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டி - அதிகம் பேர் பார்க்கும் ரீல்ஸ்க்கு ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு

0 269

சென்னை கிண்டியில் நடைபெற்ற சாலை விபத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் சுதாகர் பங்கேற்றார்.

போக்குவரத்து விதிகள், பாதுகாப்பான பயணம், சாலை பாதுகாப்பு குறித்த பழக்க வழக்கங்களை மேம்படுத்துவது குறித்து அதிக பார்வைகளை கொண்ட ரீல்ஸ் வீடியோவிற்கு 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அவர் அறிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments