வெனிசூலாவில் எக்ஸ் வலைதளத்திற்கு 10 நாட்கள் தடைவிதித்து அதிபர் உத்தரவு

0 438

சமூக ஊடக தளமான எக்ஸ் வலைதளத்தை வெனிசூலாவில் 10 நாட்களுக்கு தடை செய்து அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ உத்தரவிட்டார்.

அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ பெற்ற வெற்றியை ஏற்க மறுத்து  எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமக்கு எதிரான போராட்டத்தை தூண்டிவிடும் கருவியாக எக்ஸ் வலைதளம் செயல்படுவதாக குறிப்பிட்ட நிக்கோலஸ் மதுரோ, கெட் அவுட் எக்ஸ் என்று தொலைக்காட்சி வாயிலாக கர்ஜித்தார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments