கடந்த மாதம் டிரம்பை கொல்ல முயற்சி... போலீசார் அணிந்திருந்த பாடி-கேமில் பதிவான காட்சிகள்

0 537

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை கடந்த மாதம் 13-ம் தேதி, தேர்தல் பிரச்சாரத்தின்போது துப்பாக்கியால் சுட்ட தாமஸ் குரூக்ஸ் என்பவனை போலீசார் பிடிக்க சென்றபோது அவர்கள் அணிந்திருந்த பாடி-கேமில் பதிவான காட்சிகள் வெளியாகி உள்ளன.

வலது காதை தோட்டா உரசி சென்று, டிரம்ப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், அருகிலிருந்த மற்றொரு கட்டடத்தின் மாடியில் இருந்த உளவுத்துறை ஏஜெண்டால் தாமஸ் குரூக்ஸ் சுட்டு கொல்லப்பட்டான்.

அவன் மாடியில் இருப்பதை தெரிந்துகொண்டு விரைந்த போலீசார், கட்டடத்தின் வெவ்வேறு பகுதிகள் வழியாக மாடிக்கு ஏற முயன்றது பாடி-கேம் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments