கடலூரில் கத்தி முனையில் விவசாயியை மிரட்டி நகை கொள்ளை

0 422

கடலூர் மாவட்டம் சாவடிக்குப்பம் கிராமத்தில் தனியாக வீட்டிலிருந்த விவசாயியை கத்திமுனையில் மிரட்டி பீரோ சாவியை வாங்கி ஒன்றரை பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

எனினும், பீரோவிலிருந்த 8 சவரன் நகையை அவர்கள் பார்க்காததால் மகள் திருமணத்திற்கு சேர்த்து வைத்திருந்த நகை தப்பியதாகவும், கொள்ளையர்களை தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments