அரியலூர் அருகே 2015-இல் போராட்டம் வழக்கு விசாரணை: நீதிமன்றத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்

0 327

அரியலூர் அருகே 2015-இல் போராட்டம் ஒன்றின் போது கலவரம் ஏற்பட்டு 9 போலீசார் காயமடைந்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆஜரானார்.

வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்கு நீதிபதி ஜவகர் ஒத்தி வைத்தார். நீதிமன்ற வளாகத்தில் பேட்டியளித்த சிவசங்கர், போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக ஆகஸ்ட் இறுதியில் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments