6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

0 408

6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

ஆக.11ல் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ஆக.11ல் கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

சென்னை பெருநகர் மற்றும் புறநகரில் இன்றும், நாளையும், ஓரிரு இடங்களில் மழை பெய்ய கூடும் - வானிலை மையம்

ஆக.12ல் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ஆக.12ல் நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments