கீழ்த்தளங்களில் செயல்பட்டு வந் 10 கோச்சிங் சென்டர்களை இழுத்து மூடிய டெல்லி மாநகராட்சி!

0 385

டெல்லியில் விதிகளுக்கு புறம்பாக, கீழ்த்தளங்களில் செயல்பட்டு வந்த போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் 10 கோச்சிங் சென்டர்கள் மற்றும் நூலகங்களை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து இழுத்து மூடியுள்ளனர்.

கடந்த ஜூன் 27-ஆம் தேதி கனமழை பெய்ததில், பழைய ராஜீந்தர் நகரில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் கீழ்த்தளத்தில் வெள்ளம் புகுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தையடுத்து, விதிகளை மீறி செயல்படும் அனைத்து பயிற்சி மையங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments