குடிபோதையில் மின் அலுவலகம் மீது கல்வீசித் தாக்குதல் செய்த நபர்... கைது செய்த போலீசார்

0 361

திருவனந்தபுரத்தில் மின்துறை அலுவலகத்தின் மீது குடிபோதையில் கல்வீசித் தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

மது போதையில் உச்சத்தில் இருந்த அந்த நபர் மின்துறை அலுவலகத்தில் உள்ள அதிகாரியின் தலையை அடித்து உடைப்பேன் என்றும் அதுவரை இங்கிருந்து வரமாட்டேன் எனவும் கூறினார் உடனே போலீசார் வலுக்கட்டாயமாக அவரை தூக்கி வாகனத்திற்குள் அடைத்து அழைத்து சென்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments