பாரிஸ் ஒலிம்பிக்கில் சீன தயாரிப்பு விளையாட்டு உபகரணங்கள் ஆதிக்கம்

0 445

சீனாவில் தயாரிக்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

இது தொடர்பாக ஏபெய் மாகாணத்தில் உள்ள தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட செய்தியில், பளு தூக்கும் கருவிகள், அலைச்சறுக்கு பலகைகள் உள்ளிட்ட ஏராளமான விளையாட்டு சாதனங்கள் பாரிஸ் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறியுள்ளது.

பீஜிங், ரியோ மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பயன்படுத்தப்பட்ட விளையாட்டு உபகரணங்களையும் தாங்களே தயாரித்து அனுப்பியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வீரர்கள் அணியும் ஷூக்கள் தரம் வாய்ந்ததாக தயாரிக்கப்படுவதாகவும் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments