அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வுக்கு உத்தரவு

0 381

தமிழகத்தில் மாவட்ட அரசு பொது மற்றும்  நகரப்புற மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் மாதம்தோறும் ஆய்வு செய்ய மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவமனை அறைகளில் மருத்துவ உபகரணங்கள் தவிர வேறு எதுவும் இருந்தாலோ, கழிவறைகள், நோயாளிகள் அமரும் இருக்கைகள், படுக்கறைகள் தூய்மையாக இல்லாவிட்டாலோ துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments