தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிறுத்தப்பட்ட லாரி... கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழப்பு நண்பர் படுகாயம்

0 517

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபாத் அருகே, தலைக்கவசம் அணியாமல் பைக்கில் அதிவேகமாகச் சென்ற கல்லூரி மாணவர், முன்பு சென்ற லாரி பிரேக் பிடித்து நிறுத்தப்பட்ட நிலையில், கட்டுப்பாட்டை இழந்து அதில் மோதி உயிரிழந்தார்.

19 வயதான பிராங்கிளின்என்ற அந்த மாணவர், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காவேரிபக்கத்தில் இருந்து வாலாஜா நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments