விமான நிலையத்தில் வங்கதேச தம்பதியருக்கு உதவி... மருத்துவம், தங்குமிடம், உணவு வழங்கிய அதிகாரிகள்

0 371

வங்க தேசத்தில் இருந்து சிகிச்சைக்காக தமிழகம் வந்த கணவன் மனைவி விமானங்கள் ரத்தானதால் விமான நிலையத்தில் தங்கியிருப்பதாக செய்தி வெளியானதையடுத்து, அப்போலோ மருத்துவக் குழுவினர் அவர்களிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் அவர்களுக்கு தனியார் விடுதி அறையை ஏற்பாடு செய்தனர்.விமானம் புறப்படும் வரை உணவு உள்ளிட்ட தேவைகளுக்கும் ஏற்பாடுகளை செய்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments