ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கிப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி...

0 776

ஹாக்கி அரையிறுதியில் இந்திய அணி தோல்வி

ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி

அரையிறுதியில் 3-2 என்கிற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வி அடைந்து இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது

வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்த்து இந்தியா விளையாடும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments