ஜிம்னாஸ்டிக்ஸ் புளோர் எக்ஸர்சைஸ் பிரிவில் தங்கம் வென்ற பிரேசில் வீராங்கனை

0 258

ஒலிம்பிக் போட்டிகளில் ஒன்றான ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டில் மகளிருக்கான புளோர் எக்சர்சைஸ்  பிரிவில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக்ஸ் சூப்பர் ஸ்டார் சிமோன் பைல்சை வீழ்த்தி பிரேசில் வீராங்கனை ரெபேகா ஆண்ட்ரேட் தங்கம் வென்றார்.

அமெரிக்க வீராங்கனைகள் சைமோன் பைல்ஸ் மற்றும் ஜோர்டன் சிலிஸ்  ஒரு சில புள்ளிகள் பின்தங்கி, முறையே வெள்ளியும் வெண்கலமும் வென்றனர்.

போட்டி இறுதியில் தங்கப்பதக்கம் அணிந்து கொண்டு மேடையேறிய பிரேசில் வீராங்கனைக்கு அமெரிக்க வீராங்கனைகள் இருவரும் தலைவணங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments