ஒலிம்பிக் அலைச்சறுக்கு போட்டி ஆடவர் பிரிவில் தங்கம் வென்ற பிரான்ஸ் வீரர்

0 507

நியூசிலாந்து அருகேயுள்ள ஃபிரஞ்சு பாலினேசியா தீவில் நடத்தப்பட்ட ஒலிம்பிக் அலைச்சறுக்கு போட்டியில் ஆடவர் பிரிவில் பிரான்ஸ் வீரர் கவுலி வாஸ்ட் ((Kauli Vaast)) சிறப்பாக விளையாடி தங்கம் வென்றார்.

அலைச்சறுக்கு போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் ஜாக் ராபின்சன் ((Jack Robinson)) வெள்ளியும், பிரேசில் வீரர் கேப்ரியல் மெதினா ((Gabriel Medina)) வெண்கலமும் வென்றனர்.

அலைச்சறுக்கு போட்டிக்கான மகளிர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை கரோலைன் மார்க்ஸ் ((Caroline Marks)) தங்கம் வென்றார். பிரேசில் வீராங்கனை வெள்ளிப் பதக்கமும், பிரான்ஸ் வீராங்கனை வெண்கலமும் வென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments