காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு புதிய பணிகள் குழு தலைவர் தேர்வு

0 295

 காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிகள் குழு தலைவர் பதவியை மேயர் மகாலட்சுமிக்கு எதிரான கவுன்சிலர் கைப்பற்றியுள்ளார். காஞ்சிபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்யும் 6 பேர் கொண்ட குழுவின் தலைவராக இருந்த 30ஆவது வார்டு கவுன்சிலர் சுரேஷ் ராஜினாமா செய்த நிலையில்  இன்று தேர்தல் நடைபெற்றது.

அதில் மேயரின்எதிர்ப்பு கவுன்சிலர்கள் 4 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் புதிய பணிகள் குழு தலைவராக 48ஆவது வார்டு கவுன்சிலர் கார்த்திக் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments