ஆம்பூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் காற்றுடன் கனமழை

0 280

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் சாலையோரங்களிலும் தெருக்களில் தாழ்வான பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியது.

கழிவு நீர் மற்றும் மழைநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதாகக் கூறும் ஆம்பூர் மக்கள் நோய்த்தொற்று ஏற்படும் முன்பு அவற்றை சரி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments