எண்ணூர் துறைமுகம் - பூஞ்சேரி கிழக்கு கடற்கரை 6 வழிச்சாலை அமைக்கும் பணிகள் ஆய்வு செய்த அமைச்சர்கள்

0 343

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில், எண்ணூர் துறைமுகம் - மகாபலிபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு வரை 12 ஆயிரத்து 931 கோடி ரூபாய் செலவில் 133 கிலோமீட்டர் தொலைவில் 6 வழிச்சாலை அமைக்கும் பணியை அமைச்சர் உதயநிதி, எ.வ.வேலு ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது, அமைக்கப்பட்ட சாலையை ராட்சத டிரில்லிங் மெஷின் கொண்டு துளையிட்டு, அதன் தரம் சோதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments